பிற விளையாட்டு

சர்வதேச ஓபன் செஸ்: தமிழக வீரர் இனியன் ‘சாம்பியன்’ + "||" + International Open Chess: Tamil Nadu player becomes 'champion'

சர்வதேச ஓபன் செஸ்: தமிழக வீரர் இனியன் ‘சாம்பியன்’

சர்வதேச ஓபன் செஸ்: தமிழக வீரர் இனியன் ‘சாம்பியன்’
சர்வதேச ஓபன் செஸ்: தமிழக வீரர் இனியன் ‘சாம்பியன்’.
சென்னை,

லா நூசியா சர்வதேச ஓபன் செஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. இதில் 14 நாடுகளை சேர்ந்த 88 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 8 ஆட்டங்களில் மட்டும் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பி.இனியன் 6 வெற்றி, 2 டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.
2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ், சபலென்கா கால்இறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் மெட்விடேவ், பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினர்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி தோல்வி.
4. சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர்- ரூப்லெவ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ரஷியாவின் ரூப்லெவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
5. இத்தாலி ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஜோகோவிச், நடால்
இத்தாலி ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஜோகோவிச், நடால்.