
தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு
கனடாவில் நடைபெற உள்ள மகளிருக்கான செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட வைஷாலி தேர்வாகி உள்ளார்.
7 Nov 2023 9:23 AM GMT
தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி மற்றும் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!
பிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றார்.
6 Nov 2023 9:30 AM GMT
தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி சாதனை!
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகளிருக்கான செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட வைஷாலி தேர்வாகி உள்ளார்.
6 Nov 2023 7:26 AM GMT
கார்ல்சனை வீழ்த்திய தமிழக செஸ் வீரர் கார்த்திகேயன் முரளிக்கு பிரதமர் மோடி பாராட்டு
கார்ல்சனை வீழ்த்திய தமிழக செஸ் வீரர் கார்த்திகேயன் முரளிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
19 Oct 2023 1:33 PM GMT
தேனியில்மாவட்ட அளவிலான செஸ் போட்டி
தேனியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடந்தன.
15 Oct 2023 6:45 PM GMT
எகிப்தில் நடக்கும் உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து இந்தியா விலகல்
எகிப்தில் நடக்கும் உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகுவதாக அகில இந்திய செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
13 Oct 2023 8:21 PM GMT
சதுரங்கத்தில் சாதிக்க உதவும் நல் உள்ளம்
பொருளாதார ரீதியால் முடங்கியிருக்கும் பல குழந்தைகளுக்கு இலவசமாக சதுரங்க பயிற்ச்சியளித்து வருகிறார், ராகவன்.
26 Aug 2023 1:19 AM GMT
செஸ் உலகக்கோப்பையில் வெள்ளிப்பதக்கம்; பிரக்ஞானந்தாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24 Aug 2023 1:19 PM GMT
16 வயது தமிழக செஸ் வீரர் பிரனேஷ் கிராண்ட்மாஸ்டர் ஆனார்
இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை பிரனேஷ் பெற்றுள்ளார்.
6 Jan 2023 10:52 PM GMT