
உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை - பிரக்ஞானந்தா சாம்பியன்
சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
27 Jun 2025 4:06 PM
நார்வே செஸ்: கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்
இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் குகேஷ் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
2 Jun 2025 4:06 AM
நார்வே செஸ்: 4வது சுற்றில் குகேஷ் வெற்றி
இந்திய வீரர் குகேஷ், பாபியானோ கருனாவை (அமெரிக்கா) சந்தித்தார்
31 May 2025 2:07 AM
நார்வே செஸ்: உலக சாம்பியன் குகேஷ் 2-வது வெற்றி
குகேஷ் 4-வது சுற்று ஆட்டத்தில் பாபியானோ கருனா உடன் மோதினார்.
30 May 2025 4:44 AM
நார்வே செஸ் தொடர்: 3வது சுற்றில் குகேஷ் வெற்றி
மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை இந்தியாவின் குகேஷ் எதிர்கொண்டார்.
29 May 2025 11:18 AM
சூப்பர்பெட் கிளாசிக் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்
இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.
17 May 2025 8:46 AM
சர்வதேச செஸ் போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்
சர்வதேச மாஸ்டர்கள் உள்பட 250 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
8 May 2025 9:44 AM
பெண்கள் கிராண்ட்பிரி செஸ்: இந்திய வீராங்கனை சாம்பியன்
இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹரிகா, திவ்யா தேஷ்முக் தங்களது ஆட்டங்களில் டிரா கண்டனர்.
23 April 2025 10:15 PM
பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்
கடைசி சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்த பிரக்ஞானந்தா 2-வது இடம் பிடித்தார்.
8 March 2025 1:31 AM
பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: 8 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம் முதலிடம்
மற்றொரு இந்திய வீரரான பிரக்ஞானந்தா 2-வது இடத்தில் உள்ளார்.
7 March 2025 2:09 AM
பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா, அரவிந்த் முன்னிலை
பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் முதலிடத்தில் நீடித்து வருகின்றனர்.
6 March 2025 10:41 AM
பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: 5 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர்கள் முதலிடம்
இந்த போட்டி தொடர் மொத்தம் 9 சுற்றுகளை கொண்டதாகும்.
4 March 2025 2:33 AM