டென்னிஸ்

மான்ட்கார்லோ டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நடால்-நிஷிகோரி + "||" + Montgarlo Tennis: Nadal-Nishikori at the finals

மான்ட்கார்லோ டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நடால்-நிஷிகோரி

மான்ட்கார்லோ டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நடால்-நிஷிகோரி
மான்ட்கார்லோ டென்னிஸின் இறுதிப்போட்டியில் நடால்-நிஷிகோரி மோத உள்ளனர்.
மான்ட்கார்லோ,

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-4, 6-1 என்ற நேர் செட்டில் கிரிகோர் டிமிட்ரோவை (பல்கேரியா) விரட்டினார். மற்றொரு அரைஇறுதியில் ஜப்பானின் நிஷிகோரி 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) போராடி தோற்கடித்தார். 11-வது சாம்பியன்ஷிப் பட்டத்தை எதிர்நோக்கி உள்ள நடால் இறுதி ஆட்டத்தில் நிஷிகோரியுடன் இன்று மோதுகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. சீன ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் வோஸ்னியாக்கி
சீன ஓபன் டென்னிஸின் இறுதிப்போட்டியில் வோஸ்னியாக்கி, செவஸ்தோவா ஆகியோர் மோத உள்ளனர்.
2. பசிபிக் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஒசாகா- பிளிஸ்கோவா
பசிபிக் ஓபன் டென்னிஸின் இறுதிப்போட்டியில் ஒசாகா, பிளிஸ்கோவா ஆகியோர் மோத உள்ளனர்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்-டெல்போட்ரோ
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், டெல்போட்ரோ ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள். நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் காயம் காரணமாக அரைஇறுதியில் பாதியில் விலகினார்.
4. ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நடால், சிட்சிபாஸ்
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ‘இளம் புயல்’ சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
5. பெண்கள் உலக கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள்
பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி அயர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. #WomenWorldCup2018