டென்னிஸ்

கொரோனா அதிகரிப்பு: ரியோ ஓபன் டென்னிஸ் போட்டி ரத்து + "||" + Rio Open tennis tournament canceled

கொரோனா அதிகரிப்பு: ரியோ ஓபன் டென்னிஸ் போட்டி ரத்து

கொரோனா அதிகரிப்பு: ரியோ ஓபன் டென்னிஸ் போட்டி ரத்து
ரியோ ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரேசிலில் கடந்த பிப்ரவரி மாதம் மத்தியில் நடக்க இருந்தது.

கொரோனா அச்சுறுத்தலால் இந்த போட்டி காலவரையின்றி தள்ளி வைக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அங்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டுக்கான போட்டியை நடத்த வாய்ப்பில்லை என்பதால் ரத்து செய்யப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் நேற்று அறிவித்தனர். அடுத்த ஆண்டு (2022) போட்டி வழக்கம் போல் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்; புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
2. சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 48 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
3. சீனாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் நேற்று முன்தினம் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.22 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.49 கோடியாக உயர்ந்துள்ளது.
5. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா; புதிதாக 65 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.