அதிரடி நாயகனாக பிரபுதேவா

டான்ஸ் மாஸ்டராக இருந்து, ‘காதலன்’ படத்தின் மூலம் கதாநாயகன் ஆனவர், பிரபுதேவா.;

Update:2021-10-01 20:26 IST
அதிரடி நாயகனாக பிரபுதேவா
டான்ஸ் மாஸ்டராக இருந்து, ‘காதலன்’ படத்தின் மூலம் கதாநாயகன் ஆனவர், பிரபுதேவா. விஜய் நடித்த `போக்கிரி’, ‘வில்லு’ உள்பட 15 படங்களை டைரக்டு செய்தார். இதுவரை அவர் நடித்த படங்களில், நகைச்சுவை நாயகனாக வந்து போனார்.

இப்போது அவர் ஒரு படத்தில் அதிரடி நாயகனாக வருகிறார். இந்தப் படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. ஷாம் ரோட்ரிக்ஸ் டைரக்டு செய்கிறார். ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார்.

மேலும் செய்திகள்