பிட்ஷாட் ஸ்மார்ட் கடிகாரம்

பிட்ஷாட் நிறுவனம் பெண்களுக்கென பிரத்யேகமாக ஸ்மார்ட் கடிகாரத்தை பிளேய்ர் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-01-01 19:56 IST

இது 1.43 அங்குல திரையைக் கொண்டது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, இதய துடிப்பு, உடல் நிலை, மகளிர் உடல் நலன் சார்ந்த பிரச்சினை, சூரிய ஒளி மூலம் கிடைக்கும் சக்தியை தெரிவிக்கும். இதில் 300 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 10 நாட்கள் வரை செயல்படக்கூடியது.

இளம் சிவப்பு, நீலம், பச்சை நிறங்களில் வந்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,999.

Tags:    

மேலும் செய்திகள்