ஜெப்ரானிக்ஸ் ஜூக் சவுண்ட் பார்

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் ஜெப் ஜூக் பார் 4050 என்ற பெயரில் சவுண்ட் பாரை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2022-07-21 20:42 IST

இது புளூடூத் வி 5 இணைப்பு வசதி கொண்டது. 75 வாட் திறனை வெளிப்படுத்தக் கூடியது. கருப்பு நிறத்தில் வந்துள்ள இந்த சவுண்ட் பார், வயர் இணைப்பு இன்றியும், தேவைப்பட்டால் வயர் இணைப்புடனும் செயல்படுத்த முடியும். இதனுள் சப் ஊபரும் உள்ளது. சுவற்றில் மாட்டும் வசதி கொண்டது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இதை இயக்கலாம். இதன் விலை சுமார் ரூ.4,499.

Tags:    

மேலும் செய்திகள்