ஜாமீனில் வெளியே வந்துகோர்ட்டில் ஆஜராகாத 17 பேர் மீது வழக்கு

Update:2023-07-08 00:30 IST

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஊத்தங்கரை, ஓசூர் கோர்ட்டுகளில் நிபந்தனை ஜாமீன் பெற்றனர். ஆனால் கோர்ட்டு நிபந்தனைகளை பின்பற்றாமலும், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததாக ஓசூர் டவுன், ஊத்தங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்