சூரியனை சுற்றி அபூர்வ ஒளி வட்டம்
சூரியனை சுற்றி அபூர்வ ஒளி வட்டம் தெரிந்தது;
சிவகங்கை அருகே வில்லியரேந்தல் கிராமத்தில் நேற்று மாலை சூரியன் மறையும் போது சூரியனை சுற்றி அபூர்வமான முறையில் ஒளிவட்டம் தெரிந்ததால் அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.