பூக்குழி இறங்கிய பக்தர்கள்

ராஜபாளையம் அருகே பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.;

Update:2023-04-15 00:33 IST

ராஜபாளையம் அருகே சேத்தூர் எக்கலா தேவி அம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி பூக்குழி திருவிழா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பூக்குழி இறங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்