பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம்

வீரவநல்லூர் பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம் நடந்தது.;

Update:2023-09-17 02:05 IST

வீரவநல்லூர்:

வீரவநல்லூர் பேரூராட்சி பகுதி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் 18 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சித்ரா சுப்பிரமணியன், துணைத்தலைவர் வசந்த சந்திரா, சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் கல்பனா, சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்