வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு

வீடு புகுந்து 6 பவுன் நகைகள் திருடப்பட்டன.

Update: 2023-10-22 18:20 GMT


லால்குடி தாலுகா பெருவளப்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவசாமி (வயது 63). விவசாயி. நேற்று முன்தினம் இரவு இவர்கள் முன்பக்க கதவை பூட்டிவிட்டு, பின்பக்க கதவை சாத்திவிட்டு தூங்கி உள்ளனர். இதனைநோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து பீேராவில் இருந்த 6 பவுன் நகைகள் ரூ.3 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்குப்பிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்