விஜய் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது - வீரபாண்டியன்

விஜய், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.;

Update:2025-12-21 18:00 IST

சென்னை ,

சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கு கழக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். திமுக ஒரு தீய சக்தி எனவும் தவெக தூய சக்தி என் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கமியூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியதாவது,

ஜாதியால் மதங்களால் மக்களை யார் பிளவுபடுத்துகிறார்களோ அவர்கள்தான் தீய சக்தி; திமுக தீயசக்தி அல்ல அது ஜனநாயக சக்தி.அரசியலில் முதல் அடி எடுத்து வைக்கும் விஜய் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.என தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்