மதுரை ரெயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்
மதுரை ரெயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்;
ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையொட்டி குடும்பத்துடன் சொந்த ஊர் செல்பவர்கள் மற்றும் சுற்றுலாக்களுக்கு செல்பவர்களால் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைேமாதுகிறது. மதுரையில் நேற்று சென்னைக்கு புறப்பட தயாராக இருந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க கூட்டம் அலைமோதியது.