போலீசார் தீவிர ரோந்து

போலீசார் தீவிர ரோந்து;

Update:2022-05-26 01:13 IST

ராமேசுவரம்

பாலியல் வன்கொடுமை செய்து பெண் ெகாலை செய்யப்பட்ட சம்பவத்தால் ராமேசுவரம் வடகாடு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்