கடையநல்லூர் பகுதியில் மழை

கடையநல்லூர் பகுதியில் மழை பெய்தது.;

Update:2022-05-19 20:57 IST

அச்சன்புதூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர், நயினாரகரம், சொக்கம்பட்டி, காசிதர்மம், கொடிக்குறிச்சி, இலத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.

குளிர்ந்த காற்று வீசியது. இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்