விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரணி

Update:2023-04-15 03:24 IST

தென்காசி:

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தென்காசி தாய் பாலா திரையரங்கம் இருந்த இடத்திலிருந்து நன்னகரம் வரையிலும் பேரணியாக சென்று அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


Tags:    

மேலும் செய்திகள்