கள்ளழகர் வேடத்தில் ரெங்கநாதபெருமாள்
கள்ளழகர் வேடத்தில் ரெங்கநாதபெருமாள் காட்சியளித்தார்.;
தேவகோட்டை ரெங்கநாதபெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று கள்ளழகர் வேடத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்.