சிறப்பு அலங்காரத்தில் சப்த கன்னியர்

சிறப்பு அலங்காரத்தில் சப்த கன்னியர்;

Update:2022-08-17 00:08 IST

ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள சப்த கன்னியர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மேலும் சிறப்பு அலங்காரத்தில் சப்த கன்னியர் காட்சியளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்