திருச்செங்கோட்டில் திடீர் மழை
திருச்செங்கோட்டு பகுதியில் திடீர் மழை செய்தது.;
எலச்சிபாளையம்
திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இந்தநிலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன. காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென பெய்த மழையில் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவுவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.