சுந்தரநாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு

சுந்தரநாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு;

Update:2023-05-06 00:15 IST

மணல்மேடு:

மணல்மேடு அருகே சித்தமல்லி கிராமத்தில் கைலாசநாதர் கோவில், நாராயண பெருமாள் கோவில் உள்ளது. சுந்தரநாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதனை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நடந்து வந்தது. தொடர்ந்து யாகசாலையில் பூர்ணாகுதி, மகா தீபாராதனை செய்யப்பட்டு புனித கடங்கள் புறப்படாகி கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.. இரவு திருக்கல்யாண வைபவம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்