பசுபதீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
பசுபதீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.;
பங்குனி திருவிழாவை முன்னிட்டு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனாகிய பசுபதீஸ்வரருக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.