ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி பயிற்சி முகாம் நடைபெற்றது;
பணகுடி:
நெல்லை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை வள்ளியூர் வட்டார வள மையம் சார்பில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி முகாம் பணகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. வள்ளியூர் வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். இதில் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.