பயிற்சி வகுப்பு

கிராம உதவியாளர் பணியிடத்திற்கு எழுத்து தேர்வுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.;

Update:2022-12-03 01:09 IST

அருப்புக்கோட்டை, 

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு எழுத்து தேர்வு நாளை நடக்கிறது. இதனை முன்னிட்டு தேர்வு கண்காணிப்பாளர் மற்றும் சூப்பர்வைசர்கள் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து வழிகாட்டுதல் விதிமுறைகளை ஆர்.டி.ஓ. கல்யாண்குமார் விளக்கி கூறினார். இந்த பயிற்சி வகுப்பில் தாசில்தார் அறிவழகன், வட்ட வழங்கல் அலுவலர் ஷாஜகான், தனி வட்டாட்சியர் சிவகுமார், துணை தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சர்வேயர் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்