சித்தருக்கு வராகி அம்மன் அலங்காரம்
சித்தர் முத்து வடுகநாதருக்கு வராகி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.;
சிங்கம்புணரியில் வேங்கைபட்டி சாலையில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.