பொன்மொழி

யோகத்தில் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று தவம்; மற்றொன்று சரணடைதல் ஆகும்.;

Update:2019-07-18 16:05 IST
பொன்மொழி
சரணடைதல் என்கிற வழிகளை நீ முழுமையாகவும், நேர்மையுடனும் மேற்கொண்டால், அதிக அபாயமோ, கடினமான துன்பங்களோ உனக்கு ஏற்படாது.

-ஸ்ரீஅன்னை.

மேலும் செய்திகள்