கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-06-07 01:13 IST

தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொழில் சிறப்பாக நடைபெறத் துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப கிடை க்கலாம்.

மேலும் செய்திகள்