மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-09-03 02:30 IST

மகிழ்ச்சி கூடும் நாள். புதியஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கட்டிட பணியை தொடரும் முயற்சி கைகூடலாம்.

மேலும் செய்திகள்