மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-10-03 01:02 IST

நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத்தேவைகள் பூர்த்தியாகும். பழகிய சிலருக்காக கணிசமான பணத்தை செலவிடும் சூழ்நிலை உண்டு. வீடு மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.

மேலும் செய்திகள்