மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-10-14 01:08 IST

சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். செல்வ நிலை உயரும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்வமொன்று நடைபெறும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். மதிய நேரத்திற்கு மேல் மகிழ்ச்சியான தகவல் உண்டு.

மேலும் செய்திகள்