மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-08-01 01:04 IST

இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். பொதுக்காரியங்களில் அதிக நாட்டம் செலுத்துவீர்கள். தாய்வழி உறவினர்களால் சந்தோஷ செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சி உண்டு.

மேலும் செய்திகள்