மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-08-02 01:13 IST

சந்தோஷமான நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். குடும்ப முன்னேற்றம் கருதி புதிய திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர் பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

மேலும் செய்திகள்