மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-08-28 01:56 IST

கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். எந்த காரியத்தை யும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது. நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது அரிது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும்.

மேலும் செய்திகள்