மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-09-09 01:22 IST

இடமாற்றத்தால் இனிமை காண வேண்டிய நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். வழக்குகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

மேலும் செய்திகள்