மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-10-04 01:15 IST

நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். சந்தித்தவர்களிடம் சிந்தித்துப் பேசுவது நல்லது. தொழில் தொடர்பான பயணங்களை மாற்றியமைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் வீண் பழிகள் ஏற்படலாம்.

மேலும் செய்திகள்