மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-10-24 11:32 IST

பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். ஆதரவுக் கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

மேலும் செய்திகள்