மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-11-14 01:31 IST

தடைகள் விலகும் நாள். தனித்து இயங்குவதில் ஆர்வம் கூடும். காலை நேரம் கலகலப்பாக இருக்கும். தொழில் சீராக நடைபெறும். பணியாளர்களின் தொல்லை அகலும். பயணத்தால் பலன் உண்டு.

மேலும் செய்திகள்