மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-05-19 01:03 IST

அடுத்தவர்களுக்கு உதவி செய்து ஆனந்தம் காணும் நாள். உழைப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமித்த தொகையில் சிறிது கரையலாம். புதிய முயற்சியில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும்.

மேலும் செய்திகள்