மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-05-22 19:40 GMT

தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வருமானம் போதுமானதாக அமையும். தொழிலில் பழைய கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் வந்திணைவர். குடும்ப பொறுப்புகள் கூடும்.

மேலும் செய்திகள்