பக்குவமாகப் பேசி பாராட்டுகளை பெறும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரலாம். அரைகுறையாக நின்ற பணிகள் ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். சொத்துகளால் எதிர்பார்த்த லாபம் உண்டு.