மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-12-29 01:53 IST

உதவிக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். முன்னோர் சொததுக்களில் முறையான லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.

மேலும் செய்திகள்