மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-05-24 00:47 IST

திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். கடன் சுமை குறையும். உறவினர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் மாறும். பயணங்களின் போது கைப்பொருட்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்வது நல்லது.

மேலும் செய்திகள்