சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-10-11 19:46 GMT

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடுதலாக இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம் வீடுமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

மேலும் செய்திகள்