சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-10-14 01:09 IST

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க பொறுமை தேவைப்படும் நாள். ஆரோக்கியத்திற்காக செலவிடும் சூழ்நிலை உருவாகும். வழக்கமாக செய்யும் பணியை இன்று மாற்றியமைப்பீர்கள்.

மேலும் செய்திகள்