தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-08-08 01:30 IST

சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். அடுத்தவர் நலனில் அதிக அக்கரை காட்டுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

மேலும் செய்திகள்