தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-02-14 01:20 IST

வளர்ச்சி கூடும் நாள். வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும். விரயத்திற்கேற்ற வரவு உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர்.

மேலும் செய்திகள்