தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-02-15 19:40 GMT

யோகமான நாள். வருங்கால முன்னேற்றம் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். வரவு போதுமானதாக இருக்கும்.

மேலும் செய்திகள்