தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-02-19 01:31 IST

கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பரப்பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். புதிய வாக னம் வாங்கும் யோகமுண்டு.

மேலும் செய்திகள்