தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-05-22 01:13 IST

செலவுகள் கூடும் நாள். சேமிப்பு கலை கின்றதே என்று கவலைப்படுவீர்கள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு உங்களிடமே வரலாம். குடும்ப பெரியவர்கள் உங்கள் செயலில் குறைபாடுகளை காண்பர்.

மேலும் செய்திகள்